Map Graph

ஜகார்த்தா கலைக் கட்டடம்

ஜகார்த்தா கலைக் கட்டடம் , வரலாற்று ரீதியாக ஷௌனொபர்க் வெல்டெவ்ரெடன் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவின் சவா பெசார் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கச்சேரி அரங்கம் ஆகும், இது டச்சு கிழக்கிந்தியபடேவியா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டது.

Read article
படிமம்:Gedung_Kesenian_Jakarta,_2018.jpgபடிமம்:COLLECTIE_TROPENMUSEUM_De_schouwburg_aan_de_Komediebuurt_in_Weltevreden_Batavia_TMnr_10021610.jpg